ON GRID OR OFF GRID OR HYBRID SOLAR SYSTEM 

19.03.21 11:50 AM By bless

சோலார் அமைப்பது பயன் தருமா ? 
சூரியஒளி மின்சாரத்தை இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம்.
1 .சோலார் பேனலிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன் படுத்துவது. - ON GRID

​               
2 .மற்றொன்று, பேட்டரியில் சேமித்து பயன்படுத்துவது. பகல் நேரங்களில் நேரடியாகவே பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரி மூலம் பயன்படுத்திக் கொள்வது நல்லது.  -  OFF GRID          

YES   - ஆம்